ஒரு டீ பார்ட்டீ 'இல்
















அனுஷ்கா: ஐயையோ !?!?!?  என்னுடைய கை பையை காணோம்.

பாவனா : கை பையில் டைமண்ட் வச்சிருந்தியா?

அனுஷ்கா: டைமண்ட் போனாலும் பரவயில்லையே .

திரிஷா : கோல்ட் வச்சிருந்தியா?

அனுஷ்கா:  கோல்ட் போனாலும் பரவயில்லையே .

அசின் : ஐயோ !?!?!?! அப்படி என்னதான் வச்சிருந்தே?

அனுஷ்கா: நம்ம ராபினோட போன் நம்பர் வச்சிருந்தேன்.

தமன்னா : அடிப்பாவி வாழ்க்கையையே மிஸ் பண்ணிட்டியேடி. 

No comments:

Post a Comment